aily Horoscope, January 08: இன்றைய ராசி பலன்கள் (08 ஜனவரி 2020) - ரிஷப ராசிக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்

ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.


மேஷ ராசி
முன்னேற்றமான பல நிகழ்வுகள் வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை அன்பு உடையதாக இருக்கும்.